நந்தி கனவில் வந்தால் என்ன பலன்

 நந்தி கனவில் வந்தால் என்ன பலன்

நந்தி கனவில் வந்தால் என்ன பலன்
நந்தி கனவில் வந்தால் என்ன பலன் 


நந்தி கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது பதிவில் பார்க்கலாம் பொதுவாக நந்தி என்பது சிவ பெருமானின் வாகனமாகும் மேலும் இது அனைத்து சிவன் கோவில்களிலும் சிவனுடைய வாகனமான நந்தி பகவான் இருப்பார்.


நந்தி கனவில் வந்தால் என்ன பலன்.

நந்தி கனவில் வந்தால் என்ன பலன் அதாவது நந்திபகவான் சிவபெருமானின் வாகனம் அல்லவா அதாவது இவரும் நம் கனவில் வருவது மிகவும் நல்லது மேலும் மனதிற்கு இனிய அதாவது நாம் நினைத்த காரியம் நிறைவேற போகிறது என்று அர்த்தம் மேலும் நமக்கு ஒரு இன்பமான செய்தி வரப்போகிறது என்று அர்த்தம்.
நந்தி கனவில் வந்தால் என்ன பலன்

நந்தி கனவில் வந்தால் என்ன பலன் என்பதைப் பற்றி மேலே உள்ள பதிவில் கண்டோம் நீங்கள் நந்தியை கனவில் கண்டால் சிவன் கோயிலுக்கு சென்று மனதார பிரார்த்தனை செய்துவிட்டு வந்தால் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.

2 Comments

  1. Na eppavum selgindra Siva peruman Kovil il nandhi bagavaan kadavulai kumbutu irukum poludhu nandhi bagavan original ah ve kaatchi alithu engal Kaigalai thottaar. Andha samayathil enaku ondru ninaivail vandhadhu ( nan avarudaiya kaadhugalil vendiya prarthanai mattrum poojari ennai kooptu avar poojai il irundha pookalai alikum poluthu Nan manadhil vendinen appo kovil 🔔 satham kaetadhu . Icai ninaivirku vandhadhu)
    Avar nadanthu vandhara illai ore idathil irundhu kaigalai thottaar ah endru sandhegam. Neengal dhan idharkkana palangalai solla vendum please

    ReplyDelete
    Replies
    1. கூடிய விரைவில் உங்களுக்கு நன்மை ஏற்பட போகிறது நீங்கள் மனதில் எண்ணிய காரியங்கள் நிச்சயமாக நிறைவேறும்

      Delete
Post a Comment
Previous Post Next Post